எங்களைப் பற்றி
ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் போட்டி தேர்வு, அரசு வேலை வாய்ப்பு களுக்கான போட்டித் தேர்வு, அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் போன்ற தேர்வுகளுக்காக தயார் செய்யும் நபர்களுக்காக தொகுக்கப்பட்ட பிரத்தியேக கையேடு. ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பாட புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்ட குறிப்புகள் PDF வடிவில் வழங்கியுள்ளோம்.
எங்களைப் போன்று நீங்களும் அரசு பணியில் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், நாங்கள் குறிப்பெடுத்து படித்ததை போல உங்களுக்கும் அந்த குறிப்புகள் அடங்கிய தொகுப்பை PDF வடிவில் வழங்கி உள்ளோம். படித்துப் பயன் பெறுவீர். அரசு பணியில் சேர்ந்து பணியாற்ற நல்வாழ்த்துக்கள்.
எங்கள் குழு
-
ரா .சண்முகம் MA.Bed.,M phil.person
-
பா. தீபன் MA.Bed.,M phil.person